கிருஷ்ணமூர்த்தி (கேபி) முறை ஜாதக சக்கரம் - 100 ஆண்டுகளின் பலன்களுடன்
KP Horoscope with 100 years predictions in Tamil
தமிழில் முழுமையான கேபி ஜாதகம்
அசல் கேபி அயனாம்சத்தோடு ஜோதிடர்கள் சரியான முறையில் ஜாதகத்தை பகுப்பாய்வு செய்ய, மற்றும் கிருஷ்ணமூர்த்தி முறை (கேபி) ஜாதகம் தேவையானவர்களுக்கு சரியான கணிதம் மற்றும் பலன்களை வழங்க இம்மொழிநூல் கேபி ஜோதிட மென்பொருள் உருவாக்கப்பட்டது. கேபி ஜாதகத்திற்கு தொடர்பான அனைத்து அம்சங்களுடன் 100 ஆண்டுகளின் தசாந்தர்தசைப் பலன்களையும் நீங்கள் பெறலாம்.
கிருஷ்ணமூர்த்தி முறையைப் பற்றி மேலும் விவரங்கள்
கிருஷ்ணமூர்த்தி முறை அல்லது கேபி முறை என்ற இந்த ஜாதக பகுப்பாய்வு முறையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல ஜோதிடர்கள் சோத்திடமன்னன், ஜோதிடமார்த்தாண்ட விருதான்கிதுகள் ஆன ஸ்ரீ கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1960 ஆரம்பத்தில் கண்டறிந்தனர். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1908 இல் பிறந்தார். பாரம்பரிய வேத ஜோதிடத்துடன் அவர் மேற்கத்திய ஜோதிடம், பிற ஜோதிட முறைகளையும் முழுமையாகப் பயின்று விட்டார். ஆனால் இந்த முறைகளில் எந்தவுமே அவர் மனதில் எழும் கேள்விகளுக்கு சரியான பதில்களை அளிக்கவில்லை. குறிப்பாக பிறந்த நேரத்தில் சிறிய மாற்றத்துடன் பிறந்த இரட்டையர்களின் ஜாதக பகுப்பாய்வில் பாரம்பரிய முறைகள் அவரை திருப்திபடுத்தவில்லை. காஞ்சி சங்கராசாரியார் ஆசீர்வாதத்துடன் உச்சிஷ்டகணபதி உபாசனை அவருக்கு சரியான பாதையைத் தெரிவித்தது. பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு சந்திரன் நட்சத்திர அடிப்படையில் செய்யப்படும் தசாந்தர்தசைகளை மற்ற கிரகங்களுக்கு, பாவங்களுக்கு அமைப்பதன் மூலம் ஜாதக பகுப்பாய்வில் ஒரு புதிய பாதையை கண்டறிந்தார். இதன்மூலம் இரட்டையர்களின் ஜாதக பகுப்பாய்வை மட்டுமின்றி, நிகழ்வுகளின் நேரங்களை, ஜாதக பலன்களைத் துல்லியமாகக் கூற முடிந்தது.
இந்த இணையதள கேபி மென்பொருளில் ராசி, நட்சத்திர விவரங்களுடன், லக்ன நவாம்ச சக்கரங்கள், கிரஹஸ்திதி, பாவஸ்திதி, க்ஷாதசக்கரம், அவகஹடா சக்கரம், அதிருஷ்டவிஷயங்கள், கேபி சப் அதிபதிகளின் விவரங்கள், விஷோத்தரி தசாந்தர்தசைகள், ஜாதக பலன்கள் மற்றும் தசாந்தர்தச பலன்களையும் பெறலாம்.
கணித விஷயத்தில் கேபி அயனாம்சத்துக்கு பாரம்பரிய லாஹிரி அயனாம்சத்துக்கு சிறிய வித்தியாசம் இருக்கும் என்பதால் கிரஹஸ்திதி, பாவஸ்திதி மற்றும் தசாந்தர்தச நேரங்களில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.
Daily Bharga Nadi (Bhargava Panchangam) Times
Unlock the ancient wisdom of Bharganadi Panchanga, also known as Sukra Ghadiyalu, to align your daily activities with the most auspicious Vedic timings. Available freely at onlinejyotish.com, this service provides precise planetary positions and timings governed by Venus (Shukra), helping you plan important life events for maximum success and harmony. This service is available in 16 languages. English, हिन्दी, मराठी, ਪੰਜਾਬੀ, ગુજરાતી, বাংলা, ଓଡ଼ିଆ, తెలుగు, ಕನ್ನಡ, മലയാളം, தமிழ், සිංහල, नेपाली, Français, Deutsch, Русский. Click here to check Today's Bhargava Nadi times.
Free Astrology
Hindu Jyotish App
The Hindu Jyotish app helps you understand your life using Vedic astrology. It's like having a personal astrologer on your phone!
Here's what you get:
Daily, Monthly, Yearly horoscope: Learn what the stars say about your day, week, month, and year.
Detailed life reading: Get a deep dive into your birth chart to understand your strengths and challenges.
Find the right partner: See if you're compatible with someone before you get married.
Plan your day: Find the best times for important events with our Panchang.
There are so many other services and all are free.
Available in 10 languages: Hindi, English, Tamil, Telugu, Marathi, Kannada, Bengali, Gujarati, Punjabi, and Malayalam.
Download the app today and see what the stars have in store for you! Click here to Download Hindu Jyotish App
Free KP Horoscope with predictions
Are you interested in knowing your future and improving it with the help of KP (Krishnamurti Paddhati) Astrology? Here is a free service for you. Get your detailed KP birth chart with the information like likes and dislikes, good and bad, along with 100-year future predictions, KP Sublords, Significators, Planetary strengths and many more. Click below to get your free KP horoscope.
Get your KP Horoscope or KP kundali with detailed predictions in
English,
Hindi,
Marathi,
Telugu,
Bengali,
Gujarati,
Tamil,
Malayalam,
Punjabi,
Kannada,
French,
Russian, and
German.
Click on the desired language name to get your free KP horoscope.